“என்ன புள்ள செஞ்ச ” காணொளி பாடலை வச்சி செய்திருக்கும் அருள்செல்வம்

அருள்செல்வம் என்ற ஒரு கலை நயமிக்க திறமையான இயக்குனர் இலங்கை சினிமாவிற்கு கிடைத்த வரம் தான் .

இதற்கு முதல் இவர் பல படைப்புக்களை வெளியிட்டு இருந்தாலும் தற்போது வெளியாகியுள்ள என்ன புள்ள செஞ்ச வீடியோ பாடல் வேற லெவல் .

காட்சிகள் எடுக்கப்பட்ட இடங்காளாக இருக்கட்டும் காட்சிகளின் நிற களவாயாக இருக்கட்டும் மாஸ் .

பாடல் வரிகளையும் அவரே எழுதியுள்ளார் . கதை படத்தொகுப்பு என சகல வேலைகளையும் அவரே செய்துள்ளார்.

Sagishna Xavier and Nirjany Srivijay இருவரது குரல் பாடலை வேற தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது இசையையும் அவரே வழங்கியுள்ளார் .

தருண் நகுல துவா என பாஸ்கர் படையின் வர்ண விளையாட்டுகள் அருமை .

பிரஜீவ் வேர்ல் Kunalan , Lajantha Kuna , Christina Grace , Ramesh ,Kibi ,Thanush COPILOT Lajantha Kuna, Paranthā , Sherly என அனைவரது உழைப்பும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளது .

Artist
Kunalan
Lajantha Kuna
S.Shobishanth
Thushani
Jenani
Nimshika
Duva Basgar
L.mathumisha
L.thakshana
S.shobini
Nagula Basgar
Kajithan_kaji
Yoheshwaran
U.Kavirthan
J.Sajeen
Araly Savari Thidal People இவர்கள் இந்த பாடல் காட்சியில் தோன்றியுள்ள கலைஞ்சர்கள் .

இந்த பாடல் அமோக வெற்றி பெற நம் நாட்டின கலைஞர்களின் திறமையை உலகறிய செய்யும் ஒரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!