அட சிறப்பா செய்றாங்கள்
எங்கட ரொபின் தியேட்டர்

யு டியூப் பக்கங்களின் வருகை தினம் தினம்,அதிகரித்து கொண்டு தான் செல்கிறது .

அந்தவகையில் இன்று நாம் பார்க்க போவது ரொபின் தியேட்டர் யு டியூப் பக்கம் .

பல காணொளிகளை நகைச்சுவை கலந்து பதிவேற்றி வரும் இவர்கள் நல்ல படைப்பாற்றல் கொண்ட அணி .

இவர்களின் நகைச்சுவை பார்வையாளர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கவும் செய்கிறது .

தொடர்ந்து இதுபோன்ற நகைச்சுவை காணொளிகளை தரும் இவர்களை நாமும் உற்சாகப்படுத்துவோம்.

நம் நாட்டின் கலைஞர்களின் திறமைளை உலகறிய செய்யும் ஓரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!