யாழ் எழில் இணைய வானொலி -எம்மவர் பாடல்களும் நிகழ்ச்சிகளும்

.

அண்மையில் எமது சொல்லிசை பாடகர் லக்ஸ் யாழ் எழில் வானொலி கலையகத்திட்கு சென்றிருந்தார் .

சில படைப்பாளிகள் இதுபோன்று சில இடங்களுக்கு சென்றால் மட்டுமே அந்த இடத்தின் பெருமை தெரியவருகிறது .

குறிப்பாக எமது உள்ளூர் கலைஞ்சர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர ஒரு வானொலி இயங்குவது பெரு மகிழ்ச்சியே .

நாமும் இந்த வானொலியை கேட்டு பார்ப்போமா


இலங்கை தமிழ் சுயாதீன இசைத்துறையை வளர்ப்பதற்கான ஒரு புதிய முயற்சி தான் இந்த
யாழ் எழில் இணைய வானொலி

கேட்டுப்பாருங்க எல்லாமே எம்மவர் பாடல்களும் நிகழ்ச்சிகளும் தான்…

www.yaalezhilradio.com

https://play.google.com/store/apps/details?id=com.bi007.yaalezhilradio.fm2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!