ஜேர்மன் நாட்டில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்கள் திரையிடல்.
ஜேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் நாடாத்தும் 2023 தைப்பொங்கல் நிகழ்வில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்கள் திரையிடல்.
காலம் – 28/01/2023
ஜேர்மன் நேரம் – மாலை 5:00 மணி
இடம் – Engagezentrum Husten
Am Huttengraben 29 59759 Arnsberg
இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய திருமதி-சிபோ சிவகுமாரன் அவர்களுக்கும், ஜேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.🙏
நன்றிகள்
சி.விமல்ராஜ்