கலாட்டா காலை பேர கேட்டா விசில் அடி
இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் காலை நேர நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்விப்பது மிக குறைவு .
காலை நேரத்தில் கலந்துரையாடல் என்ற ட்ரண்டை மாற்றி காலை நேரத்தில் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க டான் தமிழ் ஒளி ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாகியுள்ளது .
இந்த நிகழ்ச்சியில் facebook மற்றும் whatsapp மூலம் பலர் கலந்துகொள்கிறார்கள் .
புதிய பாடல்களுடன் அலட்டல் இல்லாமல் நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்குகிறார் VJ திவாகர் .
நேரடியாக இந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள் .
தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை டான் வழங்க நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.