புதிய முயற்சி வாய்ப்பு வழங்கி பார்ப்போமா?

இலங்கை எமது அழகான தாய் நாடு

எமது தாய் நாட்டின் வடக்கு மாகணத்தில் வவுனியா மாவட்டத்தையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் இனைக்கும் அழகான பிரதேசம் மாங்குளம்

இந்த மாங்குளம் மன்னில் புதிதாக உதயமாகின்றது

tj evant and promo புதிய நிறுவணம்

இந்த நிறுவனத்தின் மூலம் என்ன சேவை எல்லாம் செய்யப்போகின்றார்கள் என்று பார்போம்

உங்கள் வீடுகளில் நடைபெறும் மங்கள அல்லது அமங்கல நிகழ்வுகளின் ஒழங்கமைப்பு பணிகள்

♦உங்கள் பிரதேசங்களில் நடை பொறும் ஆலைய மற்றும் கலை கலாசரா நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பு பணிகள்

அத்தோடு உங்கள் நிறுவணங்களின் விரிவாக்கல் பணிகள்(promotion) மற்றும் அலுவலகங்களில் நடைபெறும் மொத்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பு பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள தயாராகின்றனர்

யார் இந்த நிறுவணத்தை செய்கின்றார்கள் தெரியுமா?

பல வானொலிகளில் தனது செல்லகுரலாலும் கம்பிரமான குரலாலும் வெளிக்கள நிகழ்ச்சிகளை படை த்திட்ட தமிழ்(தாமரைசெல்வன் தமிழோவியன் அல்லது கணேசலிங்கம் தமிழேந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட பல நிறுவணங்களின் விரிவாக்கல்பணியின் (promotion)அறிவிப்பாளர் அவர்களின் முதல் முயற்ச்சியில் இந்த நிறுவனம் உதயமாகின்றது

தமிழ் இடங்களில் வாய்ப்புக்காக அழைந்து திரிந்து இன்று சொந்தமாய் ஒரு நிறுவணத்தை ஆரம்பித்து இருக்கிறார்.

இந்த நிறுவணத்தின் முலம் அவனது கனவு நனவாகட்டும்

நிறுவனத்தின் முயற்சிகள் வெற்றி பெற நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!