பிரணாவுக்கு இருக்கு 22ஆம் திகதி லத்தியடி! 

பிரணாவுக்கு இருக்கு 22ஆம் திகதி லத்தியடி

எதிர்வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவிருக்கும் லத்தி படத்தில் நமது நடிகை பிரணா நடித்திருக்கிறார் .

நமது நடிகைகள் இந்திய தமிழ் படங்களில் நடிப்பது எமக்கு பெருமையே .

ஏற்கனவே மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் . இதை தவிர பல படங்களில் நடித்துள்ளார் நமது பிரணா .

லத்தி படத்தை தவிர இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார் நமது பிரணா .

பிரணா திரைத்துறையில் வெற்றி பெற நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!