கனடாவின் மொன்றியல் மண்ணில் இருந்து செயற்படும் சர்வதேச ஊடகமான eye tamil ஊடக வலையமைப்பின் eyetamil radio , eyetamiltv என்பன தரமான நிகழ்ச்சிபடைப்புகளோடு செயற்படுகிறது .
இலங்கையின் பிரபல தொலைக்காட்சி வானொலிகளில் பணியாற்றிய தொகுப்பாளர்கள் அவர்களோடு இணைந்து புதிய தொகுப்பாளர்களும் நிகழ்ச்சிகளை சிறப்பாக வளங்குகின்றனர்.
இலங்கையின் பிரபல ஊடகவியளாளர் தொகுப்பாளர் Np Prathap அவர்களின் தலமையில் eyetamil தொலைக்காட்சி சிறப்பாக செயற்படுகிறது
அந்தவகையில்
eye tamil தொலைக்காட்சியில் ஔிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மனங்களில் இடம் பிடிக்கக்கூடியவையாகவே இருக்கிறது.
அதிலும் அதிகளவில் இளைஞர் யுவதிகளிற்கு மனதிற்கு நெருக்காமாக இருக்கக்கூடிய காதலை பேசக்கூடிய நிகழ்ச்சியாக நிலவின்தாலாட்டு நிகழ்ச்சி ஔிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியை மக்கள் மனங்களில் இடம்பிடிக்கும் விதத்தில் வழங்கிக்கொண்டிருக்கின்றார் வினுஜா தங்கவேலாயுதம் .இரவுநேரத்திற்கு ஏற்ற பாடல்கள் கவிதைகள் என தனது வசீகரமான குரலால் பார்பவர்களை விலக முடியாமல் செய்கின்றார்.மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சி யதார்த்த வாழ்வியலில் காதலின் ஓர் பார்வையாக இருக்கிறது.இதனை அவர் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிகள் யாவும் கனேடிய நேரத்திற்கே அமைய பெற்றுள்ளதால்
இலங்கை மக்கள் நிலவின்தாலாட்டு நிகழ்ச்சியை காலை 6.30 – 7.30 வரை காண முடியும்.இலங்கை நேரப்படி இலங்கை மக்களிற்கு இந்த நிகழ்ச்சிகளை வழங்கினால் இலங்கை தொலைக்காட்சி ரசிகர்களிற்கு வரப்பிரசாதமாக அமையும் என்பது என்னுடைய கருத்து.
வினுஜா தங்கவேலாயுதம் இவரது குரல் பொதுவாக
காதல் நிகழ்ச்சிகளில்
பல பேருக்கு பரீட்சையாமானது.
இலங்கையில் பிரபல வானொலிகளில் பணியாற்றிய இவர் தற்போது eyetamil ஊடகவலையமைப்பில் நிகழ்ச்சிதொகுப்பாளராக செயற்படுகின்றார்.
eyetamil தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை நீங்களும் பார்க்க eyetamil.tv என்ற இணையத்தள முகவரியூடாக 24மணித்தியாளமும் நேரடிநிகழ்ச்சிகளை பார்கலாம்.