ஜனனிக்கு அடிக்குமா ஜாக்போர்ட்
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜனனி வெளிறியுளார் . இந்த சம்பவம் பெரும் கவலை தருகிறது .
ஜனனியை வழி அனுப்பி வைக்கும் போது கமல்ஹாசன் சொன்னார் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று .
அவர் சொன்னது பழித்து விடும் என்று நினைக்கிறோம் . வெளியே வந்த ஜனனிக்கு ஜாக்போர்ட் அடிக்க வாய்ப்பு உள்ளதாம் .
ஏற்கனவே ஒரு டிவி அங்கரான ஜனனியை ஒரு திரைப்படத்தில் டிவி அங்கராகவே களம் இறக்க ஒரு இயக்குனருக்கு யோசனை வந்துள்ளதாம் .
அவர் தாங்க நம்ம நெல்சன் . நெல்சனின் அடுத்த ஜெயிலர் படத்தில் ஜனனியை களம் இறக்க வாய்ப்பு உள்ளதாம் .
முதல் படமே சூப்பர் ஸ்டாருடனான …என்னடா சொல்றீங்க என்று தோன்றுகிறதா . இது தான் ஜாக்போர்ட் அதிஷ்டம் .
கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம் …பொறுத்திருந்து பார்க்கலாம்