அஜ்மானில் கலக்கும் நம்ம Dils Bro
யூ டியூப் மூலம் பலர் பல விதமாக விடயங்களை பதிவிட்டு வந்தாலும் சிலர் மட்டுமே எங்கு சென்றாலும் பயனுள்ள விடயங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இலங்கை ஊடகத்தில் தொழில் செய்து வந்த Dils Bro தம்பதி தற்போது அஜ்மானில் இருக்கிறார்கள் .
இதில் சிறப்பான பல விடயங்களை உள்ளடக்கிய புதிய வீடியோ ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார்கள் .
அஜ்மான் நகரில் உள்ள பல முக்கியமான விடயங்களை அழகாக இருவரும் வீடியோ மூலம் சொல்லி இருக்கிறார்கள் .
இவர்களது இந்த புதுமையான முற்சியை நாம் பாராட்டி ஆக வேண்டும் .
இவர்களுது படைப்புகள் வெற்றி பெற நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.