தளபதியின் வாரிசு பொங்கலுக்கு வெளிவரும் நிலையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது .
இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் இலங்கையை சேர்ந்த இயக்குனர் நடிகர் MD குணா இந்த படத்தில் பணியாற்றியுள்ளார் .
மலையகத்தை சேர்ந்த குணா ஏற்கனவே ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் நடித்துள்ளார் .
அவரது முகப்புத்தகத்தில் தான் வாரிசு படத்தில் தான் பணியாற்றியது தொடர்பாக பதிவிட்டுள்ளார் .
“தளபதி”யின் கை வண்ணத்தில் “பிரியமுடன் விஜய்” னு Autogiraph வாங்கினேன்.அவரோட ஒரு மாசத்துக்கு மேல் work பண்ணினது சந்தோஷம்.பக்கத்துல வாரிசு திரைப்படத்தின் இயக்குநர் வம்சி sir “All the best” னு.எனக்கு இப்போ double சந்தோஷம்.
MD குணா அவர்களின் வெற்றிகள் தொடர நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.