என்னடா முன்னோட்டம் வந்து மூன்று நாளுக்கு பிறகு இந்த லங்காடாக்கிஸ் காரன் விமர்சனம் எழுதுகிறானே என்று யோசிப்பது தெரியுது
உடனே நாங்கள் எதாவது எழுதினால் சிலர் எங்களை பார்த்து தான் செய்வதாக சொல்வது கவலை தருகிறது.
ஏனடா நாங்களே எங்கள் படைப்பாளிகளின் திறமைகளை வெளிகொண்டுவர முடியாத நிலையில் நமக்குள்ள எதற்குடா போட்டி
சரி அத விடுவோம் . மூக்குத்திப்பூ தலைப்புக்கு ஏற்றால் போல் இயக்குனர் ஈழவாணி எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு உதாரணமாக உள்ளார் .
நம் சமூக கதையை எப்படியும் சொல்லலாம் என்பதை விட அதை இப்படி காதல் ,நகைச்சுவை ,விறுவிறுப்புடன் சொல்ல முடியும் என்பதை மிக அழகாக தனது படைப்பில் சொல்லியுள்ளார் .
ரெஜி செல்வராசாவின் ஒளிப்பதிவு வழமையை போல் இல்லாமல் கொஞ்சம் உத்திகளை கைகொண்டுள்ளார் .
படம் எப்போது வெளிவரும் என்று நாமும் காத்திருப்போம்
மூக்குத்திப்பூ | Mookuthipoo | මූකුතිපූ. காதலும் கலக்கலும் |ආදරය සහ ව්යාකූලත්වය | Poovarashi Media Production | Producer – V.Antony, Director – Eezha Vaani Dop – Reji Selvarasa, | Music – Pathmayan Sivananthan , Editor – Alex kobii Associate Diractor – Varothayan, | Associate Camera – Alex Kobii , Art Director – V.S. Sinthu, | Mackup – Andrew Julius Ass Diractors – Sri Vithu , Thanujan , Rusinthan Subramaniam, Thanusha, Kayanan, Shaya, Kirusoban, Pavidshan. Cast: Sabeshan, Theebika, Vithurshan Ganesh, Kirushanika, Thirumalai Piranaa, Rooban Siva, Vaani, Rk Stark, V.S Sinthu, Rusinthan Subramaniam, Thanusha, SK THANA , Ruwindi, Andrew Julius, Ilankovan, Kayanan, Production Maneger – Rk Stark, Lights – Vithurshan Ganesh, Ilankovan, Co-Producer – Ruban Siva. Production head- Marina Jesi.
படக்குழுவினருக்கு நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.