ஜனனியை வச்சி செய்றாங்க அமுதவாணனின் அம்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது . அதுவும் சிலரை பகடை காய்களாக பயன்படுத்துவது தெட்ட தெளிவாக தெரிகிறது .

குறிப்பாக இலங்கையை சேர்ந்த போட்டியாளர் ஜனனியை எப்படியாவது ஓரங்கட்டுவதற்கே ஒரு குழு காத்திருக்கிறது .

அமுதவாணனின் அம்பு தான் ஜனனி என்று கடந்த வார இறுதியில் கமல் அவர்களிடம் அவுஸ்மாட்ஸ் எல்லோரும் சொன்னார்கள் .

ஒரு விதமான மன அழுத்தத்தில் ஜனனி இருப்பது தெளிவாக தெரிகிறது .

எது எப்படியோ ஜனனிக்கு உண்மையாகவே அமுதவாணனின் உதவி ஆலோசனை தேவையா என்பதை பற்றி எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!