மாறுப்பட்ட கதையை நாங்களும் உருவாக்குவோம்

sheya production தயாரிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் “லக்ஷ்மி எனும் பொதுமகள்”” குறுந்திரைப்படத்தின் 1st look வெளியாகியுள்ளது .

முதற்பார்வையே நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .

தீர்த்தியா அட்டகாசமாக தோன்றும் முதற்பார்வை கதையின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

Director Ananth
Cast Dirthihah
Dop Ratheyan
Jana RJ
Music Prasanna Rahman
A. Director HA Shehani

படக்குழுவினருக்கு நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!