கஜமுகன் இந்த பெயரை ஊடகங்களில் தெரியாதவர்கள் யாரும் இல்லை .
அதே போன்று அவரது மனைவி சந்த்யாவும் ஒரு சிறந்த பாடகி என்பது பல பேருக்கு தெரியும் .
இந்த இருவரும் தற்போது இணைந்து பாட ஆரம்பித்துள்ளார்கள் .ஆரம்பத்தில் முகப்புத்தகத்தில் பாடி பதிவேற்றியவர்கள் தற்போது மேடை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்துள்ளார்கள் .
இருவரது இசை திறமை பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது .
இருவரும் இன்னும் பல மேடைகளில் சாதனை படைக்க எமது வாழ்த்துக்கள் .