பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்து செல்கிறது.
இந்நிலையில் ஜனனி மீது அமுதாவின் அதிக அக்கறை எடுப்பதாக வீட்டில் உள்ளவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அட இந்த அன்பிற்கு பின்னாடி இவ்வளவு விஷயம் உண்டா?. அது என்னவென்று பார்ப்போம்.
அதாவது ஜனனி மீது அதிக அக்கறையும்,அன்பும் வைப்பது போல் காட்டினால் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பேசப்படுவார்.
பிறகென்ன லண்டன்,பிரான்ஸ் கலை நிகழ்ச்சிக்காக அமுதாவாணனை அழைப்பார்கள்.
இப்ப பெரிய பிரச்சினையாக இருப்பது என்னவென்றால் ஜனனிக்கு முன் அமுதவாணன் வீட்டை விட்டு போனால் ஜனனியை ஓரம் கட்டி விடுவார்கள்.
அமுதவாணன் ,ஜனனி விடயம் பாசமலர் படத்தையும் மிஞ்சிவிட்டது.