ஐயோ சாமி சிங்கள பாடகியின் தமிழ் பாட்டு

நமது கலை துறையை பொறுத்தமட்டில் அவ்வளவு இலகுவில் எதையும் சாதிக்கமுடியாது .

இருப்பினும் ஒரு தமிழ் பாடல் ஒரே நாளில் 3 லட்சம் பெறுவது அவ்வளவு சாத்தியமல்ல .

அது சரி பிரபல சிங்கள பாடகரின் மகள் ஒருவர் பாடினால் 3 லட்சம் வரும் என்று சொல்வீர்கள்

அல்லவா

இருக்கலாம் விண்டி குணதிலகவின் புதிய பாடல் ஐயோ சாமி ஒரே நாளில் 3 லட்சம் பார்வையாளர்களை
பார்க்க வைத்துள்ளது .

பொத்துவில் அஸ்மின் வரிகள் எழுத , விண்டியின் எதிர்கால கணவனான ஷானுக இசையமைத்துள்ளார் .

நீங்களும் கொஞ்சம் பாருங்க …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!