நாம் அனைவரும் பாராட்டை விரும்புவோர். அதுவும் நமக்கு கிடைக்கும் கைத்தட்டல்கள் தான் நமது பெரிய விருது.
எம் திறமைக்கான அங்கீகாரம் என்று நாம் எதை நினைக்கிறோம்.
விருதுகளை தான் நாம் அங்கீகாரம் என்று நினைத்தால் அது தவறு.
எங்களை தேர்ந்தெடுத்து எமது படைப்பை கெளரவிக்க யாரும் நினைப்பது தவறல்ல. பாராட்டதக்கது.
ஆனால் நாம் அந்த பாராட்டுக்கு தகுதியில்லை என்று எம்மை புறக்கணிக்க யாருக்கும் தகுதியில்லை.
நீங்கள் எதிர்பார்த்த விருது உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் மனம் தளராதீர்கள்.
உங்கள் படைப்பை மீண்டும் ஒரு தடவை கவனமாக பாருங்கள்.
நீங்கள் விட்ட தவறு உங்களுக்கு தெரியவரும்.
Better Luck Next Time என்று கடந்து போவதை தவிர வேற வழியில்லை.