செய்தி சேகரிப்பு, செய்தி தொகுப்பு , செய்தி வாசிப்பு எல்லாம் ஒரே துறைத்தான்.
இருந்தாலும் இந்த மூன்றிலும் பிராகாசிப்போர் சிலரே.
சேகு என்ன பெர கேட்டவுடன் சும்மா ஒதுருதா?
லங்காஸ்ரீ, டேன்,கெபிடல் என பல ஊடக அனுபவத்தை தன்னகத்தே கொண்டவர் சேகு.
சேகுவின் ஆசாத்திய திறமையில் ஒன்று தான் செய்தி தாள் இல்லாமல் நேரடியாக தொகுத்து வழங்குவது
இருப்பினும் அவருடைய போதாத காலங்கள் அவரை அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு இடம் மாற வைத்தது.
தான் கடமை புரிந்த எல்லா செய்தி பிரிவிலும் புதியவர்களை அறிமுகப்படுத்திய பெருமை சேகுவை சேரும்
தற்போது அடுத்த பரிணாமம் எடுத்துள்ள சேகு அய்வரி செய்தி ஊடகத்தின் செய்தி முகாமையாளராக தனது கடமையை ஆரம்பித்துள்ளார்.
உண்மை செய்திகளை மக்களுக்கு வழங்கும் அய்வரிக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது சேகு தான்.
தொடர்ந்து பல சாதனைகளை செய்தித்துறையில் படைக்க சேகுவை நாம் வாழ்த்துகிறோம்