மலையகத்தில் பேச்சுப்போட்டி டேன் செய்த டான் வேலை

பல தொலைக்காட்சிகளும் வானொலிகளும் மலையகத்திற்கு படையெடுப்பது புதிதல்ல .

ஆனால் அது வியாபார ரீதியாக இருக்க அதிலும் அங்கு இருக்க கூடிய படைப்பாளிகளுக்கு பயனுள்ள விடயம் நடந்ததா என்றால் சந்தேகம் தான் .

டேன் தொலைக்காட்சியின் தீபாவளி கொண்டாட்டம் கொட்டகலையில் தீபாவளி தினத்தன்று நடந்தது ‘

அதில் சிறப்பு செயல் இளம் வயதினருக்கான பேச்சுப்போட்டி தான் . அது மலையக மண்ணில் நமது இளம் சமூகத்தினரின் திறமைகளை வெளிக்கொண்டுவர எடுத்த இந்த முயற்சியை பாராட்டி தான் ஆக வேண்டும் .

தொடர்ந்தும் இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி இளம் சமூகத்தினரை ஊக்குவிக்க நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!