கடந்த பல வருடங்களுக்கு முன் இருந்த வானொலி கலாச்சாரம் முற்றாக மாறியுள்ளது .
அன்று அண்ணா மற்றும் அக்கா காலங்களில் வானொலிகளில் பயிற்சி எடுக்க வரும் அறிவிப்பாளர்கள் குறைவாக இருந்தார்கள் .
காரணம் அவர்களுக்கான சந்த்ரப்பம் வழங்குவதில் ஒரு வித தயக்கம் இருந்தது .ஆனால் இன்று நிலைமை முற்றாக மாறியுள்ளது .
சனிக்கிழமை காலை 5 மணிக்கு கேபிடல் வானொலியில் வணக்கம் கேபிடல் நிகழ்ச்சி கேட்க கிடைத்தது .
ரேகாஷினி மற்றும் கனூஷியா நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கியதை கேட்கும் போது இவர்கள் போன்ற இளசுகளை இன்னும் ஏன் நாம் வெளிச்சத்துக்கு கொண்டுவரவில்லை என்ற கேள்வி எமக்குள் எழுந்தது .
இவர்களை போன்ற துடிப்புள்ள இளசுகள் வானொலி துறைக்கு கிடைத்த நல்ல எதிர்கால நம்பிக்கை
தொடர்ந்து இவர்கள் சிறப்பாக நிகழ்ச்சி படைக்க
நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.