பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம் அனைவர் பார்வையும் ஜனனி பக்கம் திரும்பியுள்ளது.
குறிப்பாக ஒரு போட்டியாளரது அத்தனை நடவடிக்கைகளையும் கேமரா மூலம் மக்களுக்கு காட்டுவது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.
இருந்தும் தன் குடும்பத்தை நினைத்து ஜனனி கழிவறைக்குள் சென்று அழுதது அவரின் கள்ள கபடமற்ற மனதை காட்டுகிறது.
ஏனைய போட்டியாளர்கள் மக்கள் ஆதரவை பெற கேமரா முன் நடிக்கிறாரகள்.
உண்மையில் ஜனனியை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆகவே எமது நாட்டின் பெருமை ஜனனியை பற்றி நாம் எழுதிவிட்டால் யார் எழுதுவது?
போட்டியில் ஜனனிக்கு எதிராக பலர் மாறுவதை காண கூடியதாக உள்ளது.
அதிகளவான மக்கள் மத்தியில் ஜனனிக்கு அவப்பெயரை ஏற்படுத்த பலர் முயற்சி செய்கிறார்கள்.
ஜனனி நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் ….
தைரியமாக போட்டி போடுங்கள். உங்களுக்கு இலங்கை கலைஞர்களுக்கான ஒரே ஒரு கலைஞர்களுக்கான இணையத்தளமான Lankatalkies இன் வாழ்த்துக்கள்.