என்னால சரியா படிக்க முடியலை….. ஏன் என்றால்? …..கண் கலங்கிய ஜனனி

தன்னால் சரியாக படிக்க முடியாத காரணத்தை ஜனனி சொல்லிய போது அனைவரும் கண் கலங்கினர் .

ஒரு கட்டத்தில் தான் குடும்பத்தை பார்க்க வேண்டி வந்ததால் சரியாக பாடசாலை செல்ல முடியவில்லை என ஜனனி கூறினார் .

எல்லோரும் இந்த பிள்ளைக்கு என்ன கஷ்டம் இருக்க போகுது என்று நினைப்பார்கள் ஆனால் நான் பல கஷ்டங்களை பட்டதாக ஜனனி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!