வானொலி அறிவிப்பாளராக இருந்தால் அலட்டல் மட்டுமல்ல அபார திறமை என நிரூபித்துள்ளார் தமிழ் FM அறிவிப்பாளர் சக்ஷி.
மலேசிய பிரபல பல்கலைக்கழக முதுகலை பட்டத்திற்காக பயின்ற சக்ஷி அதில் வெற்றி கண்டுள்ளார்.

தொழில் துறையில் மட்டும் தேர்ச்சி பெற்று இது போதும் என்று இருப்பவர்கள் மத்தியில் சக்ஷ அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணம்.
மேன் மேலும் பல சாதனைகளை படைக்க இலங்கை கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான lankatalkies.lk இன் வாழ்த்துகள்