உலகம் முழுவதும் இன்று வெற்றி நடை போடும் லைகா நிறுவனம் இலங்கையில் தனது வெற்றி பயணத்தின் முதலாவது அடியை எடுத்து வைக்கவுள்ளது.
இதன் ஆரம்பமாக லைகா வானொலி விரைவில் தனது சேவையை இலங்கை மக்களுக்காக வளனகவுள்ளது.
இந்த வானொலியில் அறிவிப்பாளாராக கடமை புரிய பலர் காத்திருக்கும் நிலையில் யார் யார் எல்லாம் அறிவிப்பாளர்களாக வரபோகிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வாமகவுள்ளனர்.
இலங்கையின் பிரபல வானொலிகளில் இருந்து ஐந்து பேரும் ,இந்தியாவில் இருந்து மூவரும் ,லண்டனில் இருந்து ஒருவரும் வரலாம் என நம்ப தகுந்த வட்டார செய்திகள் சொல்கிறது.
இது உண்மையா என்பதை அறிய நேயர்களுடன் நாமும் காத்திருப்போம்.
புதிய வானொலிக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.