சுவர்ணவாஹினி தொலைகாட்சி சேவையின் நிறைவேற்று அதிகாரி மகேன் பெரேரா இன்று தலைமையகத்தில் இருந்து போலிஸ் பாதுகாப்புடன் வெளியேவந்தார்.
சுவர்ணவாஹினி தொலைகாட்சி சேவையின் சேவையாளர்கள் சிலர் அண்மையில் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டார்கள் .
இவர்களின் போராட்டம் கடந்த திங்கள் அன்று தொடங்கியது.
சுவர்ணவாஹினி தொலைகாட்சி சேவையின் நிறைவேற்று அதிகாரி மகேன் பெரேராவை பதவியில் இருந்து வெளியேற்ற இந்த போராட்டம் நடந்தது .
இதனை அடுத்து இன்றைய தினம்
சுவர்ணவாஹினி தொலைகாட்சி சேவையின் நிறைவேற்று அதிகாரி மகேன் பெரேரா போலிஸ் பாதுகாப்புடன்
சுவர்ணவாஹினி தலைமையகத்தில் இருந்து வெளியேறினார்.