இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்.
நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலமாகும் போது அவருக்கு 41 வயது ஆகும்.
இலங்கை திரைத்துறையில் மிளிர்ந்து விளங்கிய தமிழ் கலைஞரான அவர், பல தமிழ் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களோடு பணியாற்றி இலங்கை தமிழ் திரைத்துறை வளர்ச்சியிலும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆழந்த அனுதாபங்கள்
தர்ஷன் தர்மராஜ் .அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்