நகைச்சுவை என்பது சாதாரண விடயமல்ல.
அதுவும் வானொலியில் நேரலையில் சொல்வது பெரிய ரிஸ்க்.
ஆனால் இந்த ரீஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல் சாப்பிட ஒருவர் இருந்தார்.
அவர் தான் நதீஸ். சூரியன், வர்ணம் என ஒரு ரவுண்ட் வந்தவர் .
கடந்த சில வாரங்களாக நம்ம நதீஷின் குரலை கேபிடல் வானொலியில் கேட்க முடியவில்லை .
அவரது ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளார்கள் . அது மட்டுமல்ல கேபிடல் வானொலியின் நகைச்சுவை சிகரம் இல்லாத காரணத்தினால் அலைவரிசை பிரதானி KCP க்கு தலைவலியே வந்துவிட்டது என்றால் பாருங்களேன்…..