வானத்திற்கு ஒரு சூரியன்,பெளர்ணமிக்கு ஒரு நிலவு என்றால் சக்திக்கு அபர்ணா சுதன் தான்.
ஆனால் கடந்த சில வாரங்களாக அபர்ணா சுதன் சக்தி குடும்பத்தில் இல்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அவரது ரசிகர்கள் மத்தியி்ல் உருவாக்கியுள்ளது.
சூரியன் வானொலி பேசப்பட்ட காரணமே அபர்ணா சுதன் என்று சொல்லலாம்.
சமீபத்தில் அபர்ணா அவுஸ்திரேலியா சென்றது தெரியவந்தது.
அட அவரு அங்க தானே இருந்தாரு என்று நீங்கள் நினைப்பது சரி.
ஊடக ஜனாதிபதி விருது தொடக்கம் பல விருதுகளை சக்திக்கு பெற்று தர காரணமாக இருந்தவர்.
இன்று தனியார் ஊடகத்தில் பலருக்கு அவர் தான் Rollmodel.
அபர்ணா இல்லாத சக்தி நினைத்த கூட பார்க்க முடியாது