உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் பொன்னியின் செல்வன் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளது .
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் தமிழ் சினிமாவின் புரட்சி என்றே சொல்லவேண்டும் .
புரட்சி ஒரு பக்கம் இருக்க எமக்கோ மகிழ்ச்சி தர கூடிய செய்தி ஒன்றும் உள்ளது .
ஆம் அது தான் இந்த படத்தின் இலங்கையின் உத்தியோகபூர்வ் வானொலி பங்காளர்களாக தமிழ் FM நியமிக்கப்பட்டுள்ளது
இந்த மாபெரும் படைப்பின் வானொலி பங்காளர்களாக தமிழ் வானொலி செயற்ட்படுவது பெருமையே .தமிழ் வானொலி குழிவினருக்கு எமது வாழ்த்துக்கள்