மாஸ் கேள்விகளின் தல(லை)வா | Focus With nava
Radio அல்லது தொலைக்காட்சியில் வேலை செய்வது ஒரு வித திறமை தான்.
அதுவும் இரண்டிலும் சாதிப்பது அதை விட சாதனை
அதுவும் இரண்டிலும் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை சிறப்பாக செய்பவர் யார் என்றால் எமது நினைவுக்கு வருவது நவா என்ற நவனீதன்.
அவரது புதிய பரிணாம படைப்பு தான் Focus With நவா, இந்த நிகழ்ச்சி நிச்சயமாக அனைவராலும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.
சகோதர சிங்கள மொழியில் விருந்தினரிடம் அவர் கேட்கும் கேள்விகள் மாஸ்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் அவர் கேட்ட கேள்விகள் அருமை.
இந்த நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளி இரவு 7.30 க்கு ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது
தமிழ் மொழிப்பெயர்ப்புடன் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கு இலங்கை கலைஞர்களின் இணையத்தளத்தின் வாழ்த்துகள்.