Big Boss என்ற நிகழ்ச்சியை நாம் புறக்கணிக்க பல காரணம் உண்டு.
இருந்தாலும் நம்மில் பலர் இந்த நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்து உள்ளார்கள்.
தர்ஷன், லொஸ்லியா வரிசையில் அடுத்து யார்? என்ற கேள்வி உள்ளது.
தென்னிந்திய திரைப்பட துறையில் கால் பதித்துள்ள பிரணா மீது அதிகமான நம்பிக்கை உள்ளது.
அதே நேரம் நடிகர் ஜெரார்ட் மற்றும் நடிகை சத்யா விக்டர் என பலருக்கு வாய்ப்பு உள்ளது.
தர்ஷன், லொஸ்லியா இருவருமே இலங்கையை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இந்த நிகழ்ச்சியை இலங்கை ரசிகர்கள் அதிகமாக பார்த்தார்கள்.
எமது நாட்டில் இது போன்ற பலர் இருக்கிறார்கள்.
அவர்களுடைய திறமைக்கு நிச்சயமாக வாய்ப்பு வரும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.