தொடர்ந்தும் முதலிடத்தில் | நெருங்க முடியாத இலக்கு?

இலங்கை நிலைமை நாளுக்கு நாள் மோசமடையும் நிலையில் மக்களுக்கு இருக்க கூடிய ஒரே ஆறுதல் சமூக வலைத்தளங்கள் தான் .

நமது நாட்டில் பலர் யூ டியூப் சேனல்கள் நடத்தி வந்தாலும் சிலரே பேசப்படுகின்றனர் .


இலங்கையில் இருக்க கூடிய தமிழ் பேசும் யு டியுப் சேனல்களில் யார் அதிக சந்தாக்காரர்களை கொண்டுள்ளார்கள் என பார்க்கலாம்.

தங்கள் அணியின் நகைச்சுவையால் பலரையும் வியப்பில் ஆழ்த்திய oc wifi அணி 144,000 சந்தாக்காரர்களை சம்பாதித்து 4 வது இடத்தில் உள்ளார்கள்.

சீஸ் கொத்து இந்த பெயருக்கு பல ரசிகர்கள் உண்டு.உஸ்மான் மற்றும் அவரது குழுவினர் இதுவரை 237,000 சந்தாக்காரர்களை சம்பாதித்து 3 வது இடத்தில் உள்ளார்கள்.

பல வருடமாக இலங்கையில் யூ டியுப் சேனல்களில் முதல் இடத்தை தனதாக்கிக் கொண்டு தனி நபராக செயற்படுத்தி வரும் ஹிஷாம் 444,000 சந்தாக்காரர்களை சம்பாதித்து 2 வது இடத்தில் உள்ளார்.

குறுகிய சில காலத்தில் கணவன், மனைவி வீட்டு பிரச்சனைகளை நகைச்சுவையாக தயாரித்து பதிவிடும் சந்ரு , மேனகா ஜோடி இதுவரை 627,000 சந்தாக்காரர்களை சம்பாதித்து 1 வது இடத்தில் உள்ளார்கள்.

இப்படி அவரு இருக்காரு,இவரு இருக்காரு என்று புலம்பாமல் மக்கள் ரசிக்க கூடிய யூ டியுப் சேனலை ஆரம்பியுங்கள்…….வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!