நதீஷ்யை தேடி வருவது இதற்கு தானா? | முருகா என்ன சோதனை!
வழமை போல இம்முறையும் நல்லூர் வளாகத்தில் ஊடகங்களின் கலையக எண்ணிக்கைக்கு குறைவில்லை.
வருடத்திற்கு ஒரு தடவை இப்படி கொழும்பில் உள்ள வாணலி நிலைய அறிவிப்பாளர்கள் எல்லாம் நல்லூர் வருவதுண்டு.
இவர்களை பார்க்க வேண்டும், ஒரு selfie எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் பல ரசிகர்கள் நல்லூர் வருவார்கள்.
இப்படி வருபவர்கள் கேபிடல் FM நதீஷ்யை பார்க்க ஆவல் காட்டுவது ஏன் என்று விசாரித்த பிறகு தான் தெரிந்தது இதற்கு தான் என்று…..
அட சொல்லுங்க எதற்கு தான் என்று ?????
நதீஷ் பல வருட காலமாக வானொலியில் இருக்கிறார்.
பல வானொலிகளில் பணியாற்றிய அனுபவம் மற்றும் பல வானொலி நேயர்களின் பழக்கமும் இருப்பதால் அவருக்கு பல ரசிகர்கள் உண்டு.
உண்மையை சொல்ல போனால் யாழ் மற்றும் கொழும்பு தமிழை நேயர்கள் விரும்பும் படி நகைச்சுவையாக பேசியே பல நேயர்களை தன் வசம் ஈர்த்துள்ளார்.
எது எப்படியோ நதீஷ் நகைச்சுவையை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்.
அவரது பணி தொடர எமது வாழ்த்துகள்