வானொலி அறிவிப்பாளராக இருந்தவர்களுக்கு தான் அந்த துறையில் நுட்பமான விடயங்கள் தெரியும்.
இருந்தாலும் அடுத்தவரை பாராட்ட ஒரு மனம் வேண்டும்.
அந்த மனம் அறிவிப்பாளர் கிரிஷிடம் உண்டு.
அன்மையில் கிரிஷ் எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டி பல விடயங்களை சிந்திக்க வைக்கிறது.
அவரிடம் நாம் பல அலைவரிசை பிரதானிகளை பற்றி கேட்டோம்.
ARV Loshan யை பற்றி கேட்டதற்கு அவர் வழங்கிய
பதில் எம்மை அதிர்ச்சியடைய வைத்தது.
“லோஷன் இல்லாத சூரியராகத்தை நினைத்தும் பார்க்க முடியாது ” என்ற பதிலை தந்தார்.
ARV க்கேன்ற தனி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.
எனவே கிரிஷ் வழங்கிய இந்த பதில் சரியா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.