எல்லா பிரபலங்களும் தற்போது சமூக வலைதள பக்கம் இறங்கி விட நம்ம RJ அனாமிகா தனது Instagram பக்கத்தில் வீடியோ பதிவிட ஆரம்பித்துள்ளார்.
தனது கணவருடன் சேர்ந்து அவர் பதிவிட்டுள்ள வீடியோ எல்லா வீடுகளிலும் நடப்பதை சித்தரிதுள்ளார்கள்.
இனி வரும் காலங்களில் இவர்களது படைப்பில் அதிகமான வீடியோ வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்.