நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எ ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை 2022 கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி நடந்து வருகிறது.
வழமை போல் எல்லா ஊடகங்களும் யாழில் இருந்து தங்களது நேரடி ஒளிபரப்பை வழங்கி வருகிறது.
ஆன்மீக நிகழ்வுகளை பல வருட காலமாக வழங்கி வரும் ஓம் ரிவி இம்முறையும் தனது பணியை செய்து வர கேபிடல் தரிசனம் தனது சேவையை தொடர்கிறது.
விழா காலத்தில் நல்லுருக்கு வர முடியாத பக்தர்கள் முகப்புத்தகத்தில் பார்க்க இந்த இரண்டு ஊடகங்களும் தங்கள் சேவையை செய்து வருகிறது.
தொடர்ந்தும் இவர்கள் பணி தொடர எமது வாழ்த்துக்கள்.