Hello FM மாயாவிற்கு தெரிந்தது நம்ம நாட்டு மாயாவிகளுக்கு தெரியாதது வருத்தம் தருகிறது | VJ கிரிஸ்

இலங்கை ஊடகங்களில் பலர் வந்தும் போயும் உள்ளார்கள். அவரவர் அவர்களுக்கு ஏற்றபடி திறமைகளை வெளிகாட்டியுள்ளனர்.

அப்படி திறமையான ஒருவர் தான் கிரிஸ். சக்தி, வர்ணம், டான் என தனது திறமையை எல்லா இடத்திலும் வெளிக்காட்டி வந்தார்.

தற்போது கனடாவில் வசிக்கும் கிரிஸ் எமது இணையத்தள கேள்விகளுக்கு பதில் வழங்கியுள்ளார்.

இதோ நாம் கேட்ட கேள்வியும்……

கேள்விகள்

————————-

2.உங்கள் சொந்த இடம் லிந்துலையை மிஸ் பண்ணுறீங்களா?

3.உங்கள் அப்பாவின் இழப்பு உங்களை பெரிதும் பாதித்ததாக நாம் அறிந்தோம் அது பற்றி?

4.சக்தி வானொலி பிரவேசம் எப்படி கிடைத்தது?

5.உங்கள் ஊடக பயணத்தில் மிகவும் கசப்பான அனுபவத்தை தந்த ஊடக நிறுவனம் எது?

6.வானொலி மற்றும் தொலைக்காட்சி எதில் உங்களை மக்கள் வரவேற்றார்கள்? ஏன்?

7.டேன் குழும தலைவர் உங்களை உலக அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்களுடன் ஒப்பிட்டது பற்றி?

8.அபர்ணா,லோஷன்,நவா இவர்களது தலைமையிலான முகாமைத்துவம் பற்றி தனி தனியே உங்களால் கூற முடியுமா?

9.மலையகத்தில் பிறந்த ஒரே காரணத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட வெட்டு,குத்து பற்றி…..?

10.மீண்டும் இலங்கை ஊடகத்தில் உங்கள் படைப்புகளை எப்போது பார்க்கலாம்?

11.உங்களை சில ஊடக நிறுவன அலை வரிசை பிரதானிகள் திமிர் பிடித்தவர் என்று சொல்லுவது பற்றி?

பதில்கள்

———————————

2.உலகத்துல எந்த மூளைக்கு போனாலும். இந்த கட்டை அந்த ஊரில்தான் மண்ணுக்கு போகும்

  1. அப்பா மாதிரி ஒரு ஆளை திரும்ப இந்த பூமியில் சந்திப்பது அரிது …… முடியாது

4 . சக்தி சூப்பர் ஓய்சர் என்னும் போட்டி நடந்தது ..அதன் மூலம் தெரிவு ஆகுநென்

Hello எப்எம் மாயா அண்ணன் இருந்ததால் தேர்வு ஆகினேன்

நம்ம நாட்டு காரங்க முடிவு எடுத்து இருந்தால் என்னை கிட்டவும் சேர்த்து இருக்க மாட்டானுங்க 🤣🤣🤣

5.இப்போ எனக்கு 35 வயது ப்ரோ எதுவுமே கசப்பாக தெரியல எல்லாமே அனுபவம் பாடம் இந்த அழகான வாழ்கையை நான் இனி ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன்

அனுபவங்களை segarikkiren ..அது கசப்பா இணிப்பா காலம் முடிவு பண்ணட்டும்

6.இரண்டும் … சமூக ஊடகங்களும்

7 . அதை விட வேறு பெருமை என்ன தான் இருக்கிறது.

  1. அபர்ணா லோஷன் தலைமையில் நான் இயங்கியது இல்லை அபர்ணா வானொலியில் நான் கேட்டு வளர்ந்தேன்

லோசன் இல்லாத சூரிய ராகங்களை இப்போ வரை நினைக்க முடியவில்லை

நவா ..ஒரு நல்ல தலைமை வேலை வாங்குவதில் அவருக்கும் நோகாது எங்களுக்கும் நோக்காது

9 . வயது 35 எல்லாம் அனுபவம்

10.இயற்க்கை முடிவு செய்யும்

11 . எனக்கு திமிர் இருப்பது போல் தெரிகிறது அது உண்மை இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!