இந்த தலைப்பு நிறைய ஊடக நிறுவனங்களுக்கு பொருந்தும்.
சில ஊடக அலைவரிசைகள் அண்ணா தான் எல்லாமே.
அதே போல் சில ஊடக அலைவரிசைகள் அக்காவின் control இல் உள்ளது.
என்ன புதிய யோசனைகளை புதிதாக வந்தவர்கள் மட்டும் அண்ணா, அக்காவிற்கு கீழ் உள்ளவர்கள் கொண்டு
வந்து காட்டினாலும் இது சரியில்லை,concept நல்லா இல்லை, Logic இல்லை இப்படி சொல்லியே தட்டி கழிப்பார்.
நாம் சொன்ன அதே concept யை அக்காவிடம் காட்டி Polish பண்ண சொல்லூவார்.
அக்காவும் நல்லா Polish பண்ண அண்ணா ok 👍 என்று சொல்லுவாராம்.
இப்படி தங்கள் அலைவரிசையில் நடக்கும் கொடுமைகளை சொல்லி கவலைப்பட்டார்.
என்ன செய்வது அண்ணா,அக்கா இல்லாத ரெடியோ தான் வேணும் என்றால் Google குட்டப்பன் தான் சேனல் Head ஆக வரனும்…..