கணா , கீர்த்தனனுக்கு சக்தி தேவையில்லையா? | எப்படி இப்படி நடந்தது?

சக்தி வானொலி என்றாலே ஞாபகத்திற்கு வருவது கணா தான்.

எத்தனை அறிவிப்பாளர்கள் இருந்தாலும் கணாவின் திறமை தனி ரகம் தான்.

சக்தி வானொலி மற்றும் தொலைக்காட்சி இரண்டிலும் தனது திறமையை நிரூபித்து தேசிய விருது , றைகம் விருது,ஜனாதிபதி ஊடக விருது என குவித்துள்ளார்.

இவருடன் நிகழ்ச்சி படைக்க சரியான தோஸ்த் யார் என்று நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை

அது நம்ம கீர்த்தணன் தான்.இருவரும் இணைந்து வணக்கம் தாயகம் நிகழ்ச்சியை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

ஏனைய காலை நேர நிகழ்ச்சிகளும் குறைத்து மதிப்பிட முடியாத சந்தர்ப்பத்தில் இவர்களது காலை நேர நிகழ்ச்சி கொஞ்சம் தூக்கல் தான்.

தலைப்பில் சொன்னது போன்று இவர்கள் இருவருக்கும் தனியாக உற்சாக சக்தி தேவையில்லை….

தொடர்ந்தும் இந்த இருவரின் பணி சிறப்பாக தொடர இலங்கை கலைஞர்களின் இணையத்தளமான lankatalkies இன் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!