வானொலி அறிவிப்பாளர் என்றால் தனது வேலையை மட்டும் தானா பார்க்கணும்.
வேற என்ன தான் செய்ய முடியும் என்றால்……… தனது தேடல் மூலம் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்க முடியும்.
நம்மில் எத்தனை பேர் இதை செய்கிறார்கள். ஒரு சிலரே செய்திகள் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சக்ஷியை பற்றி சொல்லி ஆக வேண்டும். பலர் தற்போது அவரை தொடர்கிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை வழங்கி வருகிறார்.
அதே போன்று அவரது வானொலி நிகழ்ச்சிகளும் மக்களை மிகவும் கவர்ந்தது.
நேர்த்ரா TV , வெற்றி, வர்ணம், ஸ்டார் தமிழ், தமிழ் Fm போன்ற அலைவரிசைகளில் நிகழ்ச்சி படைத்த அனுபவம் அவரை மென் மேலும் வளர்துள்ளது.
அவரது வெளிநாட்டு பயணங்கள் மிக விய்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.
இது போன்ற வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக அவரது தொடர் பதிவுகள் அருமை.
மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கும் நேர்த்தியான ஒரு ஊடக நண்பராக சக்ஷ் வர்ணனை இலங்கையின் ஊடக இணையதளமான நாம் வாழ்த்துகிறோம்.