51 லட்சம் | ARV லோஷன் எப்படி வேலையை காட்டியிருக்கிறார்?

பல வானொலி மற்றும் ஊடக நண்பர்கள் தங்கள் ஊடக நிறுவனங்களின் இருந்து விலகி Facebook மற்றும் you tube பக்கங்களை நடத்தி வருகிறார்கள்.

அதில் சிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் சூரியன் வானொலியில் இருந்து விலகிய ஊடகவியலாளர் ARV லோஷன்.

அவரது செய்திகள் மற்றும் தகவல்கள் மிக பயனுள்ளதாக இருக்கிறது.

சமீபகாலமாக அவர் பதிவு செய்த அத்தனை வீடியோகளும் கணிசமான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து தகவல்களை தருவது சிறப்பாக உள்ளது.

2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ARV Loshan News you tube பக்கம் இதுவரை 51 லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

ARV Loshan News you tube பக்கத்தை நடத்தி செல்லும் ARV loshan க்கு இலங்கை கலைஞர்களின் இணையதளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!