ஜூட் சுகியின் கதை திரைக்கதை ஒளிப்பதிவு தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான பாலைநிலம் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது .
கி .பிரசாந்த் அவர்களின் இசையிலும் கலைஞானச்சுடர் திரு .ராஜா மகேந்திரசிங்கம் மற்றும் திரு. எம் .ஜி .ஆர் .காந்தன் அவர்களின் நடிப்பிலும் இத் திரைப்படம் உருவாகியுள்ளது .
மிக விரைவில் வெளிவருகிறது பாலைநிலம் திரைப்படம் அனைவரும் உங்கள் ஆதரவை தர வேண்டும்.
நான் சோர்ந்து போன தருணங்களின் பாலைநிலம் எப்போ திரைக்கு வருகிறது என கேட்டு இயக்குனரை அனைவரும் கேட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்..
பட குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்.