இளையவர்களின் கூட்டு முயற்சியில் உதயமாக தயாராகின்றது MTD வானொலி
பல வானொலிகளில் கடமை புரிந்திருந்தாலும் தமது திறமைக்கான சரியான அங்கிகாரம்
இல்லாதன் காரணமாக அந்த வானாலிகளில் இருந்து விலகிய இளைஞர்களின் கூட்டு முயற்ச்சியினால் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை தலைமை பிடமாக கொன்டு உருவாகி வரும் MTDவானொலியானது(இது உலகத்தமிழர்களின் உரிமைக்குரல்)என்னும் தாரக மந்திரத்தை தனது மகுட வாக்கியமாக கொண்டு திரு திலிப் மகேந்திரன் அவர்கள் தலைமையில் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்த வானொலியில்
Rj நிசாந்தன் அவர்கள் வானொலி பணிப்பாளராகவும்.
Rj தமிழ் சிரேஷ்ட செய்திஆசிரியராகவும்
புனிதன்ராஜ் அவர்கள் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் அதிகாரியாகவும் பணியாற்றவுள்ளனர்
இந்த வானொலியின் கோலாகல ஆரம்பமானது எதிர்வரும் 22.09.2022அன்று வெகு விமர்சையாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களது சேவை உயர்ந்திட இலங்கை கலைஞர்களின் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்.