OC WiFi யஷோவை | கண்டா வர சொல்லுங்க
இப்படி ஒரு தலைப்பை போட்டு விட்டு இது தான் காரணம் என்று சொல்லவில்லை என்றால் அது பிரச்சனை ஆகிவிடும்.
Oc wifi நாம் அனைவரும் அறிந்த you tube சேனல்.
பல லட்சம் subscribe உடன் நன்றாக செய்து வருகிறார்கள்.
ஆனால் சமீபத்தில் oc wifi யஷோ கேபிடல் வானொலி பக்கம் சென்றதால் அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் அவரை பின் தொடர்ந்து செல்வதை குறைத்து கொண்டார்கள் போல் தான் தோன்றுகிறது.
காரணம் முன்பு போல் யஷோ வீடியோ வருவதில்லை என்பதை விட சரியான content தருகிறார் இல்லை என்பது குறை தான்.
காலத்திற்கேற்ற content வெளிவந்தால் அதிக பார்வையாளர்களை இன்னும் பெறலாம்.
நாம் இதை சொல்வதால் எம்மை திட்ட, கெட்ட வார்த்தைகள் கொண்டு எம்மை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு…..கிளபுங்கள்