நவாவின் உண்மையான விஸ்வரூபம் | வானலை இளவரசன் என்றால் சும்மாவா?
நவா அல்லது நவநீதன் இந்த பெயர் பல வானொலி அறிவிப்பாளர்கள் உருவாவதற்கு காரணமான பெயர்.
சூரியன் வானொலி இன்று உச்சத்தில் உள்ளது என்றால் அதற்கு நவாவின் பெரும் பங்கு உண்டு.
நவாவின் தமிழ் மொழி ஆளுமைக்கு கிடைத்த பரிசு தான் தேசிய விருது.
ஆனால் இன்று ஓட்டு மொத்த ஸ்டார் தமிழ் வலையமைப்பை தனி மனிதனாக நின்று நடத்தி செல்கிறார்.
ஸ்டார் தமிழ் Radio மற்றும் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி என்ற இரண்டு அலைவரிசைகளையும் மிக சிறப்பாக நடத்தி வருகிறார்.
இவரின் இந்த முயற்சிக்கு பல தடைகள் வந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறார்.
ஸ்டார் தமிழ் Radio RJ s பலர் சமீபத்தில் அங்கிருந்து விலகிய நிலையிலும் தனது விடா முயற்சியால் நடத்தி செல்கிறார் நவா.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று சும்மாவா சொன்னாங்க.
வானலை இளவரசன் நவா அவர்களுக்கு இலங்கை கலைஞர்களின் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.