இலங்கை பல தமிழ் வானொலிகள் இயங்குகிறது.
அதில் பல அறிவிப்பாளர்கள் வருவதும், போவதும் வளமையான விடயம் .
இருப்பினும் ஒரு சிலர் மட்டுமே மனதில் நீங்காத இடத்தை பிடிக்கிறார்கள்.
ஸ்டார் தமிழ் Radio வின் RJ அனாமிகாவை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
அவரது பேச்சும், நேயர்களுடன் கதைக்கும் விதமும் அவர் அழகை போன்று உண்மையானது.
அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேயர்களின் அபிமானத்தை வென்றவை .
Sunday சந்தோஷம்,என்றென்றும் 80s,டைம் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இருந்து என்ன பயன்?. ஸ்டார் தமிழ் Radio வில் இப்போது RJ அனாமிகாவின் குரலை கேட்க தான் முடியவில்லை.
அவரது அந்த இனிமையான குரலும், நம் வீட்டில் ஒருவருடன் பேசுவது போன்ற அந்த உணர்வும் இனி எப்போது கிடைக்கும்?
இனி எப்போது நாம் அவர் குரலை கேட்பது……… வெயிட் பண்ண வேண்டும்