சூரியன் FM என்பது இலங்கை மக்கள் அனைவரும் அறிந்த வானொலி.
கடந்த 24 வருடங்களாக தமிழ் பேசும் மக்கள் விரும்பி கேட்கும் வானொலி என்றே சொல்ல வேண்டும்
இந்த 24 வருடங்களில் அபர்ணா, லோஷன், நவா என்று பல நிகழ்ச்சிகள் பொறுப்பு தலைமைகள் இருந்தாலும் யாரும் நிலையாக இருக்கவில்லை.
அடுத்த சூரியன் FM நிகழ்ச்சி பணிப்பாளர் என்ற தகுதிக்கு உரியவர் யார் என்ற கேள்வி பலரிடம் உள்ளது.
அந்த கேள்விக்கான ஒரே விடை மாலை மன்னன் RJ டிலான் என்றே சொல்ல வேண்டும்.
சூரியனை விட்டு யார் விலகி சென்றாலும் சூரியன் உயிர் மூச்சு என தொடர்ந்து செல்பவர் RJ டிலான் மட்டுமே
சூரியனின் நிகழ்ச்சிகளில் மக்களால் பெரிதும் கவர்ந்த குரல் என்றால் அது டிலான் குரல் தான்.
ஆனால் நமக்கு ஒரு டவுட்டு. இன்னும் ஏன் நிர்வாகம் டிலானுக்கு பணிப்பாளர் வழங்கவில்லை என்பதே.
பார்ப்போம் என்ன நடக்கும் என்று. சில அரசியல் விளையாட்டுகள் புரிந்து பதவியை பெரும் கேவலமான புத்தி டிலானுக்கு இல்லை போல் தான் தெரிகிறது- ஆசிரியர்