புரியாத புதினங்கள் புதுசா விளக்கும் RJ புவனேஸ்வரி
தற்போது சூழலில் நாம் அனைவரும் இயந்திரம் போல பறக்கிறது தான் வேலை.
உலக நடப்புகளை தெரிந்து கொள்ள செய்திகளை பார்க்க கூட நேரம் இருக்காது.
ஆகவே தான் பலர் YOU TUBE தளத்தில் சிலரை பின் தொடர்ந்து செல்கிறார்கள்.
அந்த வகையில் சூரியனின் YOU TUBE இணையத்தளத்தில் பல வீடியோ தினமும் பதிவு செய்ய உழைக்கிறார்கள்.
இந்த பக்கத்தில் சூரியனின் RJ புவனேஸ்வரியை சொல்லி ஆக வேண்டும்.
மிகவும் தனித்துவமான மொழி நடையில் அவருக்கே உண்டான பாணியில் அழகாக சொல்கிறார்.
இது போன்ற இளம் படைப்பாளிகளின் திறமைகளை நாம் வெளிக்காட்ட வேண்டும்.
அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
சூரியனின் RJ புவனேஸ்வரிக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரே ஒரு இணையதளமான Lankatalkies இன் வாழ்த்துக்கள்.