YouTube பாவனையில் இருந்து விலகிய இலங்கை தமிழ் வானொலிகள்
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுவது you tube தளம்.
இப்படிபட்ட உலக தரம் வாய்ந்த ஒரு தளத்தில் பலர் வெற்றி பெற்ற உள்ளார்கள்.
பொதுவாக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அவர்களுக்கான தனி பக்கங்களை வைத்துள்ளன.
இருப்பினும் கடந்த சில மாதங்களாக பாவனையில் இல்லாத இலங்கை தமிழ் வானொலிகளும் இருக்க தான் செய்கிறது.
கேபிடல் வானொலி கடந்த 7 மாத காலமாக you tube தளத்தில் எந்த படைப்பும் பதிவு செய்யவில்லை.
அதே போன்று ஸ்டார் தமிழ் Radio கடந்த இரண்டு வருடமாக எந்த படைப்பும் பதிவு செய்யவில்லை.
இப்படி வானொலிகளுக்கு மத்தியில் தினமும் you tube தளத்தில் படைப்புகளை பதிவு செய்து வரும் வானொலிகளும் இருக்க தான் செய்கிறது.
சக்தி, சூரியன், தமிழ் போன்ற வானொலிகள் தினமும் அவர்களது பக்கங்களில் படைப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
காலம் சமூக வலைத்தளங்களில் தான் உள்ளது என்று அடிக்கடி நிகழ்ச்சிகளில் சொல்லும் இந்த வானொலி அறிவிப்பாளர்கள் இந்த பதிவுக்கு பின்னராவது தங்களை மாற்றி கொள்வார்கள் என எதிர்பார்ப்போய் —ஆசிரியர்